Description
இந்திய விடுதலை பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்ந்துவரும் நிலையில், அதே அளவு முக்கியத்துவத்துடன் 2024 மக்களவைத் தேர்தலையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது; இந்நூல் அதைத் தொடங்கி வைக்கிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தல், எண்ணற்ற படிப்பினைகளை நமக்கு வழங்கியிருக்கிறது. ‘மக்கள்தான் அரசு; அரசமைப்புதான் அடிப்படை’ என்பதுதான் இத்தேர்தலின் செய்தி. இந்திய விடுதலை பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்ந்துவரும் நிலையில், அதே அளவு முக்கியத்துவத்துடன் இந்தத் தேர்தலையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது; இந்நூல் அதைத் தொடங்கி வைக்கிறது. அரசமைப்பு தொடங்கி சுற்றுச்சூழல் வரை; நேரு தொடங்கி புத்தாயிரக் குழந்தைகள் வரை இத்தேர்தலின் ஒவ்வொரு அம்சத்தை ஆய்வுசெய்யும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
இந்திய விடுதலை பற்றிய ஆய்வுகள் இன்றும் தொடர்ந்துவரும் நிலையில், அதே அளவு முக்கியத்துவத்துடன் 2024 மக்களவைத் தேர்தலையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது; இந்நூல் அதைத் தொடங்கி வைக்கிறது.
| Book Author | சு. அருண் பிரசாத் |
|---|---|
| Pages | 190 |
| Size | டெம்மி |
| Cover | Perfect Binding |
| ISBN Number | 978-81-19304-73-8 |
| Published in | ஆகஸ்ட் 2024 |
| Publishers | ஆழி பப்ளிஷர்ஸ் |