Description
உலகம் இன்று செயற்கை நுண்ணறிவின் கண்ணசைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது செயற்கை நுண்ணறிவு தொடாதத் துறை ஒன்றில்லை; அது தொடாமல் இனி ஒரு துறையும் இருக்கப்போவதுமில்லை. செயற்கை நுண்ணறிவின் நம்பமுடியாத வளர்ச்சி அச்சத்தை உருவாக்கியிருப்பது உண்மைதான்; பதிப்புத் துறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தப் பின்னணியில்தான் நதீம் சாதிக் எழுதியிருக்கும் நூல், Shimmer, don’t Shake : How Publishing Can Embrace Al, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதன் தமிழாக்கமே ‘அச்சம் தவிர்’.


Reviews
There are no reviews yet.