இந்திய அரசியல் திட்டம்

இந்திய அரசியல் திட்டம்

235.00

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு கட்சியினர், 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய அரசியல் திட்டத்தைப் பற்றிப் பலவகையான கருத்துரைகளை வழங்கி வருகின்றனர். வெவ்வேறு வகையான இக்கருத்துரைகளிலே எந்தக் கருத்து உண்மையானது? இந்தக் கேள்விக்கான ஒரு விடையே, இந்திய அரசியல் திட்டம் என்னும் பெயர் படைத்த இப்புத்தகம்.
அரசியல் திட்டம் என்றால் என்ன? ஒரு ஜனநாயக நாட்டில் அதற்குத் தரப்படவேண்டிய சிறப்பிடம் யாது? தற்கால அரசியல் உலகில் அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? என்னென்ன பண்புகள் அமைந்ததாயிருந்தால் ஓர் அரசியல் திட்டம் சிறந்த திட்டம் – என்று கொள்ளப்படும்? இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்திய அரசியல் திட்டத்தில் அந்தப் பண்புகள் யாவும் அமைந்துள்ளனவா? அமையவில்லை என்றால் அப்படி அமையாததனால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை? இந்தப் பிரச்சினைகள் அத்தனையும் இந்தப் புத்தகத்தில் தெளிவான முறையில் அலசி ஆராயப்பட்டிருக்கின்றன

Additional information

Book Author

மா. இளஞ்செழியன்

ISBN Number

978-81-19304-06-6

Cover

Perfect Binding

Pages

191

Published in

2026

Size

டெம்மி

Publishers

Aazhi Publishers

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்திய அரசியல் திட்டம்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...