இரணியன் அல்லது இணையற்ற வீரன்

இரணியன் அல்லது இணையற்ற வீரன்

110.00

Add to Wishlist
Add to Wishlist

Description

இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புகழ்பெற்ற ஒரு நாடகமாகும். பாரதிதாசனின் நாடகங்களில் பலமுறை மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகம் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது ஆகும். அவ்வாறு நடிக்கப்பட்ட பிறகே இந்த நாடகம் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. இரணியன் என்னும் புராணகால வீரனைப் பற்றிய புதிய நாடகம் இது. இரணியன் என்னும் வீரன் எவ்வாறு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான் என்பதை இந்த நாடகம் தெரிவிக்கிறது. பாரதிதாசன் தமது பகுத்தறிவுப் பார்வைக்கு ஏற்ப இந்த நாடகத்தைப் படைத்துள்ளார். இதில் இரணியனைத் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கேற்ப ஆரிய எதிர்ப்புப் பின்னணியில் ஒரு மாவீரனாகச் சித்தரிக்கும் படைப்பாகும்.

Additional information

Book Author

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-03-5

Publishers

Aazhi Publishers

Pages

88

Size

டெம்மி

Published in

2026

Reviews

There are no reviews yet.

Be the first to review “இரணியன் அல்லது இணையற்ற வீரன்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...