இளைஞர் இலக்கியம்

Description

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘இளைஞர் இலக்கியம்’ என்பது இளம் தலைமுறையினருக்காக அவர் படைத்த ஒரு சிறந்த கவிதை நூல் ஆகும். இந்நூல் குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் தமிழ் மொழிப்பற்றையும், நற்சிந்தனைகளையும் வளர்க்கும் நோக்கில் எழுதப்பட்டது. உரைநடையால் ஒரு பொருளை விளக்குவதைக் காட்டிலும் பாடல்களாக இனியவகையில் மனதில் பதியும் என பாவேந்தர் இந்நூலைப் படைத்துள்ளார். தமிழ், இயற்கை, அறிவு, தொழில், உயிர்கள், சிரிப்பு மற்றும் சிறுகதைப் பாட்டு போன்ற பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. எளிய தமிழில் இலக்கியச் சொற்களைப் பயன்படுத்தி, இளைஞர்களின் மொழி அறிவையும் சொல் வளத்தையும் பெருக்குவதே இதன் முதன்மை நோக்கம். இயற்கையின் அழகையும், ஒழுக்க வாழ்வின் மேன்மையையும் பாவேந்தர் மிக அழகாக இதில் விவரித்துள்ளார்.

Additional information

Book Author

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-04-2

Published in

2026

Publishers

Aazhi Publishers

Pages

118

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “இளைஞர் இலக்கியம்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...