உதுமானியச் சூனியக்காரி

துருக்கிய அறிவியல் புனைகதை

Add to Wishlist
Add to Wishlist

Description

உதுமானியச் சூனியக்காரி (Osmanlı Cadısı) 2016 இல் வெளிவந்த ஒரு துருக்கிய அறிவியல் புனைகதை. பரீஸ் முஸ்தேகாப்லியோக்குளு (Barış Müstecaploğlu) எழுதிய இந்த நாவல் உதுமானிய (ஓட்டோமான்) பேரரசுக் காலத்தின் துருக்கிய அடையாளத்தை மையமிட்டுருந்தாலும், ஓர் அறிவியல் புனைகதைக்கேயுரிய இலக்கணத்தில், முக்காலங்களிலும் பயணிக்கிறது – உதுமானியக் காலம், இன்றைய காலம், எதிர்வரும் நூற்றாண்டு. அத்துடன், நீரில் ஓடிய ஓர் ஷாமிரான் என்றும் ஒரு உதுமானியக் கப்பல், நிலத்தில் விரைந்தோடும் வாகனமாக மாறி, பின் எதிர்கால வானில் பறந்தோடுகிறது. இறப்பையே சந்தித்திராத மனிதர்கள் சிலரும் வாழும் மாவ்ரான் கிரகத்துக்கும் நீங்கள் செல்லக்கூடும்.

Additional information

Book Author

தமிழில்: ஆசிஃபா ஃபாத்திமா, பரிஸ் முஸ்தேஜாப்போலு

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-64-6

Pages

320

Published in

2025

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “உதுமானியச் சூனியக்காரி”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...