Description
முதன்முதலாக 1966ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகத் தமிழ் மாநாடு, 1968ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் கலந்து திட்டமிட்டு உலகம் புகழ நடத்திவைத்த அந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, 1970ஆம் ஆண்டு பாரிசில் நடந்த மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதும், பின்னரும் நெ. து. சுந்தரவடிவேலு கண்டவை; கேட்டவைப், அவை அவர் உள்ளத்தில் எழுப்பிய எண்ணங்களைத் தொகுத்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் நிலை, தமிழின் மீது உலக அறிஞர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மற்றும் தமிழ் உணர்வு ஆகியவை குறித்து, தொடர் கட்டுரைகளாக ‘கல்கண்டு’ இதழில் எழுதி வந்தார். அவற்றின் தொகுப்பே “உலகத் தமிழ்” என்னும் தலைப்பிலான இந்நூல்.

Reviews
There are no reviews yet.