Description
உலக வரலாற்றிலே, எகிப்தில் சமீபத்தில் நடந்த இரத்தமற்ற இராணுவப் புரட்சியைப் போன்று நடந்திடக் காணோம். மக்களை மறந்து, நாட்டின் எதிர்கால வாழ்வைத் துரும்பென மதித்து, மதோன்மத்தனாக வாழ்ந்த பாரூக் மன்னன் மணிமுடி துறந்து நாடு கடத்தப்பட்டான். இது ஓர் வறலாற்றுப் புதுமையாகும். அந்த மன்னனது கடந்த கால வாழ்வு பற்றிய பயங்கர உண்மைகளையும், கோலாகல வாழ்க்கைக் கேளிக்கைகளையும் எடுத்துக் காட்டி, எகிப்தில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்கான நிலைமைகளை விளக்கிக் காட்டுகிறார் ஆசைத் தம்பி அவர்கள்.

Reviews
There are no reviews yet.