Description
19-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான பிரான்சு நாவலாசிரியர், பத்திரிகையாளர் மற்றும் அரசியல் ஆர்வலாரான எமிலி ஜோலா ‘இயற்கைவாதம்’ (Naturalism) என்னும் இலக்கியக் கொள்கையை உருவாக்கியதில் முதன்மையானவர். பிரான்சின் சமூக மாற்றங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்தவர். நீதிக் கோட்டிலிருந்து வழுக்கி அநீதி என்னும் படுகுழியில் விழ இருந்த தனது தாய் நாட்டைத் தட்டி எழுப்பிச் சரியான பாதையில் செல்லுமாறு செய்த எமிலி ஜோலாவின் வாழ்க்கை வரலாறு , டிரைபஸ் வழக்கு, ஜோலாவின் கடிதங்கள், ஜோலா அடைந்த தண்டனை, கொடியவர்கள் ஓட்டம், டிரைபஸ் விடுதலை, அன்றிருந்த அரசியல் நிலை, யூத ஆதரிப்பு. யூத எதிர்ப்பு இயக்கங்களின் தோற்றம் ஆகியவைகள் குறித்து சி.பி.சிற்றரசு அவர்களால் விரிவாக எழுதப்பட்ட இரண்டு பாகங்களின் தொகுப்பே இந்நூல்.

Reviews
There are no reviews yet.