“குமரிக் கோட்டம் (அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்)”

“குமரிக் கோட்டம் (அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்)”

100.00

Add to Wishlist
Add to Wishlist

Description

அறிஞர் அண்­ணா­ மேடைப் பேச்­சா­ளர், அர­சி­யல் தலை­வர், நாடக ஆசி­ரி­யர் என்று பல­மு­கங்­கள் இருந்தபோதிலும் சிறு­கதை ஆசி­ரி­யர் என்ற முகம் மிக­வும் முக்­கி­ய­மா­னது. அவ­ரு­டைய மொத்த கதை­க­ளின் சார­மும், நோக்­க­மும் சமூக மேம்­பாடு, முன்­னேற்­றம். சமூ­கத்­தில் விழிப்­பு­ணர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­து­தான். முதல் கதை­யி­லி­ருந்து கடைசி கதை வரை அவ­ரு­டைய கல­கக் குரல் ஒலித்­துக்­கொண்டே இருந்­தது. ஏனென்­றால் வாழ்­வி­னு­டைய நெருக்­க­டி­யி­லி­ருந்து, சமூ­கத்­தி­னு­டைய நெருக்­க­டி­யி­லி­ருந்து உரு­வா­னது அவ­ரு­டைய சிறுகதை­கள். 1934 முதல் 1966 வரை­யி­லான காலத்­தில் அவர் மொத்­தம் 113 சிறு­க­தை­களை எழு­தி­யுள்­ளார். அவற்றில் தேர்ந்தெடுத்த 4 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

Additional information

Book Author

அறிஞர் அண்ணா

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-87-5

Published in

2026

Publishers

Aazhi Publishers

Pages

88

Reviews

There are no reviews yet.

Be the first to review ““குமரிக் கோட்டம் (அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்)””

Your email address will not be published. Required fields are marked *

You may also like...