Description
இந்நூலில், கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கொள்கைத் தெளிவு, திட்டமிட்டுச் செயலாற்றும் திறன், இலட்சியப் பிடிப்பு, அரசியல் நுட்பம், ஆட்சிச் செம்மை, கலை உணர்வு, படைப்பாற்றல் முதலிய பன்முகத்தன்மைகளையும் தொகுக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தின் இழுக்குத் துடைக்கப்பட வேண்டும். சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும். மூடநம்பிக்கைகள் அகற்றப்படவேண்டும். தன்மான உணர்வும் தமிழர் வாழ்வு தலைநிமிர வேண்டும். அதற்குத் தம்மாலான தொண்டினைச் செய்து தாம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்று அயராது உழைத்த கலைஞரின் மேன்மையையும், அவரது படைப்பாற்றல் திறனையும், அவர்கால அரசியல் வரலாற்றையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார் பேராசிரியர் க.அன்பழகன்.

Reviews
There are no reviews yet.