துரோகி கப்லான்

துரோகி கப்லான்

80.00

Add to Wishlist
Add to Wishlist

Description

வீர லெனின், சோவியத் ஆட்சியை அமைக்க அரும்பாடு பட்டபோது, ஆபத்துகள் பல அவரைச் சூழ்ந்துகொண்டு மிரட்டின. அவருடைய உத்தம நோக்கத்தை அறியாத உலுத்தர்களும், கைக்கூலிக்காகக் காட்டிக் கொடுக்கும் கயவர்களும், லெனினைக் கொல்லச் சதி பல செய்தனர். அஞ்சா நெஞ்சன், எதைக் கண்டும் மிரளவில்லை. துரோகியின் துப்பாக்கிக்கும் அவர் அஞ்சவில்லை. பல பேராபத்துகள் ஏற்பட்டன! தப்பினார்! அத்தகைய ஒரு பேராபத்து, இங்கு சிறுநாடகமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Additional information

Book Author

அறிஞர் அண்ணா

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-49-3

Pages

68

Published in

2026

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “துரோகி கப்லான்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...