நாடும் ஏடும்

Description

“நாட்டை வளர்க்கும் வகையில், நாட்டு மக்களை முன்னேற்றும் முறையில், இன உணர்ச்சி ஊட்டும் இயல்பில் ஏடுகள் எழுதப்படுதல் வேண்டும். நாட்டின் நிலை அறிய ஏடுகள் உறுதுணையாயிருத்தல் வேண்டும். அங்ஙனமில்லாத ஏடுகள் எத்துணைக் கலையழகு மிளிர்வனவாயினும் நாட்டிற்கு நலம் பயப்பவையன்று; நாட்டிற்கும் ஏட்டிற்கும் தொடர்பு இருத்தல் வேண்டும்” என்னும் உலக அறிஞர்கள் ஒப்பும் உயர்ந்த கருத்தை, அறிஞர் சி. என். அண்ணாத்துரை அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய சொற்சொற்பொழிவே இந்நூல்.

Additional information

Book Author

அறிஞர் அண்ணா

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-31-8

Pages

80

Published in

2026

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாடும் ஏடும்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...