நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம்

நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம்

770.00

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூலின் இரண்டாம் பகுதியாகும். இதில் அவர் தனது அறுபது வயதைக் கடந்த காலக்கட்டத்தில் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கிய காலகட்டங்களைப் பதிவு செய்துள்ளார். 1969ஆம் ஆண்டு முதல் 1976இல் நெருக்கடி நிலையைச் சந்திக்க முற்பட்ட காலம் வரையிலான 7 ஆண்டு காலச் சம்பவங்களின் தொகுப்பே இரண்டாம் பாகமாகும்.

Additional information

Book Author

கலைஞர் மு.கருணாநிதி

Cover

Perfect Binding

Pages

618

Size

டெம்மி

ISBN Number

978-81-19304-46-2

Publishers

Aazhi Publishers

Published in

2026

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...