Description
இந்நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூலின் முதல் பகுதியாகும். 1975-ல் வெளியான இந்தப் பாகம், 1924-ல் அவரது பிறப்பு முதல் 1969-ல் அவர் தமிழக முதல்வராகும் வரையிலான 45 ஆண்டுகால வாழ்க்கை, திராவிட இயக்க வளர்ச்சி மற்றும் அரசியல் நிகழ்வுகளை விவரிக்கிறது. இந்நூல் முதன்முதலில் ‘தினமணிக் கதிர்’ இதழில் தொடராக வெளியானது.


Reviews
There are no reviews yet.