Description
இந்நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூலின் மூன்றாம் பாகமாகும். 1976 முதல் 1989 வரையிலான 13 ஆண்டுக் காலத்தில் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அரசியல் பயணங்களின் சுருக்கமே மூன்றாவது பாகமாகும். வாழ்வில் 67 ஆண்டுகள் அவரைப் பொறுத்தும், அவரின் நினைவுடன் கலந்த பலதிசை வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்தும் உள்ள தொகுப்புக்களே இந்த மூன்று அத்தியாயங்களுமாகும்.


Reviews
There are no reviews yet.