நோர்டிக் மொழிகள்

நோர்டிக் மொழிகள்

240.00

இந்த நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடக்க வரலாற்றோடு அறிமுகமாகிறது. பிறகு தொல்-ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் முதல் தொல்-செருமானிய மொழிகளின் வளர்ச்சி வரை விரிகிறது. அதைத் தொடர்ந்து தொல்-நோர்சு மொழிகள் உருவாகி, அதிலிருந்து இன்று நோர்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகள் கிளைத்த வரலாறு விளக்கமாகச் சொல்லப்படுகிறது.

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்த நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தொடக்க வரலாற்றோடு அறிமுகமாகிறது. பிறகு தொல்-ஐரோப்பிய மொழிகளின் தோற்றம் முதல் தொல்-செருமானிய மொழிகளின் வளர்ச்சி வரை விரிகிறது. அதைத் தொடர்ந்து தொல்-நோர்சு மொழிகள் உருவாகி, அதிலிருந்து இன்று நோர்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகள் கிளைத்த வரலாறு விளக்கமாகச் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தையின் பார்வையில் உலக மொழிகளை ஆய்வுசெய்து வெளியாகும் முதல் நூல் இதுவே. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த நூலாசிரியர், தமிழையும் சிறப்பாகக் கற்று, இப்படியொரு நூலை எழுதியிருக்கிறார். இந்த 12 வயது சிறுவனின் முதல் தமிழ் நூல் இதன் மூலமாக சிறப்பும் முக்கியத்துவமும் பெறுகிறது.

Additional information

Book Author

கதிர்நிலவன் விஜய்சங்கர்

Cover

Perfect Binding

ISBN Number

978-81-997459-3-3

Published in

2026

Publishers

Aazhi Publishers

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “நோர்டிக் மொழிகள்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...