Description
வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் சமூக சீர்திருத்தம், தமிழ் உணர்வு, காதல் மற்றும் இயற்கையை மையமாகக் கொண்ட மரபுக்கவிதைச் செல்வங்களாகும். பாரதிதாசனின் கொள்கைகளைப் பின்பற்றி, பகுத்தறிவு, சாதி மறுப்பு, மற்றும் பெண் விடுதலை போன்ற கருத்துக்களைத் தன் கவிதைகளில் ஆழமாகப் பதித்துள்ளார். அவரது கவிதைகள் சந்த நயமும், எளிமையும் கொண்டு தமிழ் மொழி பற்று, இயற்கை வர்ணனைகள் போன்றவற்றின் சிறப்பைப் பாடுபவை. அவரின் தேர்ந்தெடுத்த கவிதைகளை தொகுத்து நூலாக்கப்பட்டுள்ளது.


Reviews
There are no reviews yet.