Description
மே தினம் கம்யூனிஸ்டுகளுக்கான விழா மட்டுமல்லாமல் உலகளாவிய தொழிலாளர் விடுதலை நாள் என்பதையும், தொழிலாளர்களின் உழைப்பு, உரிமை, சமத்துவம் ஆகியவற்றை முன்வைத்து, சமூகத்தில் உள்ள சுரண்டல், சமத்துவமின்மை, மதம் மற்றும் ஜாதி அடிப்படையிலான அடிமைத்தனம் போன்றவற்றை விவரித்து அறிஞர் அண்ணா அவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

Reviews
There are no reviews yet.