Description
பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் எழுதிய “வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல், தமிழகத்தில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை விளக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும். 1950 ஜூலை 27-இல் தமிழக சமூக நீதிப் போராளிகளை உலுக்கிய கம்யூனல் ஜி. ஒ. சட்டத் தீர்ப்பு குறித்த அபாயங்களும், கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சட்டசபை ஆகியவற்றில் சமூக நீதியை நிலைநாட்ட மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதைப் புள்ளி விவரங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.

Reviews
There are no reviews yet.