விஷகோப்பை

Description

ஏதென்ஸ் நகரின் அறிவொளியாகத் திகழ்ந்த சாக்ரடீஸ் தத்துவமும் தர்க்கமும் ஒன்றாகச் சேர்ந்த உருவமாக விளங்கினார். “தன்னை அறிதல்” என்ற உயரிய சிந்தனையை மனிதர்களுக்கு விதைத்தார். இளைஞர்களின் மனங்களில் கேள்வி எழுப்பி, உண்மையைத் தேடும் வழியைக் காட்டி, அநீதிக்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் எதிராக அஞ்சாமல் நின்றார். வாதத்தால் உண்மையை வெளிக்கொணரும் ‘சாக்ரடீஸ் முறை’ உலகம் முழுவதும் புகழ்பெற்றது. பொய்ப்பழி சுமத்தப்பட்ட போதிலும் தன் கொள்கையில் சற்றும் சாயவில்லை. விஷக்கோப்பையைத் தண்டனையாக ஏற்றுக் கொண்டபோதும் உண்மையை விட்டுவிடவில்லை. அறிவுக்காக உயிரையும் அர்ப்பணித்த மாபெரும் சிந்தனையாளர் சாக்ரடீஸின் வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் விவரித்துள்ளார் சி.பி.சிற்றரசு அவர்கள்.

Additional information

ISBN Number

978-81-19304-01-1

Book Author

சி.பி.சிற்றரசு

Cover

Perfect Binding

Pages

88

Publishers

Aazhi Publishers

Published in

2026

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “விஷகோப்பை”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...