Description
கோடைக்காலத்தின் கடைசி நாளில், பன்னிரெண்டு வயது விகா, ஒரு விசித்திர மாய உலகிற்குள் நுழைகிறாள். அங்கே, எங்கு பார்த்தாலும் புன்முறுவல்கள்; வளர்க்கப்படுவதெல்லாம் கனவுகள். மாதத்தின் கடைசி நாளைத் தொடர்ந்து ஆகஸ்ட் 32 என்ற புது நாள் பிறப்பதை அறிந்து விகா அதிர்ச்சி அடைகிறாள். செப்டெம்பர் முதல் நாள் தொடங்குவதற்குள் தன் சொந்த வீட்டிற்குத் திரும்ப வேண்டுமென போராடுகிறாள்.


Reviews
There are no reviews yet.