Description
கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் , கல்லக்குடிக்கு டால்மியாபுரம் எனப் பெயர் சூட்டப்பட்டதைக் கண்டித்து , 1953 ஜூலை 15 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தால் நடத்திய குறிப்பிடத்தக்க ஆர்ப்பாட்டமாகும் . போராட்டத்தின் போது பயணிகள் ரயில் மறியல், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு போன்ற மக்கிய நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் அனுபவித்த கொடுமைகள், தனிமை மற்றும் சிறை வாழ்வின் நிகழ்வுகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.


Reviews
There are no reviews yet.