ஈயத்தின் சுவை (A Taste of Lead)

ஈயத்தின் சுவை (A Taste of Lead)

600.00

The Taste of Lead (லாட்விய தலைப்பு : Svina Garsa) என்னும் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

Add to Wishlist
Add to Wishlist

Description

 

முதல் முறையாக லாட்விய எழுத்து ஒன்று தமிழுக்கு அறிமுகமாகிறது. லாட்விய மொழி மற்றும் பண்பாட்டை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்நூல் விளங்குகிறது. இரண்டாம் உலகப்போரின் போது லாட்வியாவில் நடந்த நாஜி ஆக்கிரமிப்பு, யூதர்களின் துன்பம், மனிதநேயத்தின் அவசியம் ஆகியவை நாவலின் மையமாக உள்ளன. மாடிஸ்ஸ் போன்ற சாதாரண மனிதர்களின் வாழ்க்கை மூலம் அன்பு, அக்கறை, துயரம், நம்பிக்கை ஆகிய உணர்வுகள் வெளிப்படுகின்றன. லாட்விய மரபுத்தொடர்கள் தமிழுடன் ஒத்த பண்பாட்டு உணர்வுகளை பகிர்கின்றன. அரசியல், மதம், கம்யூனிசம், கடவுள் நம்பிக்கை போன்ற சிக்கலான கருத்துகளும் நாவலில் இடம் பெறுகின்றன. மனித நேயம் மற்றும் பிறர்நல அக்கறையே வாழ்வின் உயர்ந்த விழுமியம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

Additional information

Book Author

Māris Bērziņš

Cover

Perfect Binding

ISBN Number

978-81-997459-1-9

Pages

496

Publishers

Aazhi Publishers

Published in

2026

Size

டெம்மி

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஈயத்தின் சுவை (A Taste of Lead)”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...