Description
‘ஏ.ஐ. அடிப்படைகள்! செய்யறிவின் தொடக்கக் கால வரலாறு முதல் இன்றைய அதிநவீன ஜெனரேட்டிவ் ஏ.ஐ. மற்றும் ஏ.ஐ. ஏஜென்ட்கள் வரையிலான அனைத்து அம்சங்களையும் எளிய தமிழில் விளக்கும் ஒரு முழுமையான வழிகாட்டி. தொழில்நுட்பப் பின்னணி இல்லாத பொது வாசகர்கள், மாணவர்கள் மற்றும் ஏ.ஐ. துறையைக் கற்க விரும்புபவர்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Reviews
There are no reviews yet.