நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம்

நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம்

950.00

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூலின் ஐந்தாம் பாகமாகும். 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கைச் சரித்திரத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றையும் இந்த ஐந்தாம் பாகத்தில் தொகுத்திருக்கிறார் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான காலம், கழகம் ஆட்சிக் கட்டிலிலே இருந்த காலம் என்பதால் நிகழ்ச்சிகள் அதிக அளவில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

Additional information

Book Author

கலைஞர் மு.கருணாநிதி

Cover

Perfect Binding

ISBN Number

978-81-19304-79-0

Published in

2026

Pages

776

Size

டெம்மி

Publishers

Aazhi Publishers

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம்”

Your email address will not be published. Required fields are marked *

You may also like...