Description
இந்நூல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவும் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூலின் நான்காம் பாகமாகும். இந்நூலில் 1989 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, இறுதி அத்தியாயத்தில் அதற்குப் பிறகு நடந்த முக்கிய நிகழ்வுகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. இந்நூல் அவரின் எண்பதாவது அகவையில் வெளியானது.


Reviews
There are no reviews yet.