திராவிட நூலகம் – 100 புத்தகங்கள்

(சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆண்டுகள், 100 புத்தகங்கள்)

 

நீதிக் கட்சித் தொடங்கி இந்த நாள் வரை, திராவிட இயகத்தின் முக்கிய காலப்பதிவுகளை ஆவணப்படுத்தும் 100 புத்தகங்கள் இவை.

 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்கள் பயன்படுத்தும் நடைமுறையைப் பின்பற்றி, Classics நூல்வரிசைகளின் மரபில், சீர்மையையும் தனித்துவத்தையும் ஒரு சேர வடிவமைத்து இந்தப புத்தகங்களை உருவாக்கியிருக்கிறோம்.

 

1916 இல் வெளியிடப்பட்டு, நமது தமிழ்நாட்டின் திசைவழியையே மாற்றிய, பார்ப்பனரல்லாதோர் அறிக்கை (NON-BRAHMIN MANIFESTO) தொடங்கி, அண்மையில் மறைந்த கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் நூல்கள் உள்பட, திராவிட இயக்க ஆளுமைகளின் 100 நூல்கள் இந்த நூல்வரிசையை அழகு செய்கின்றன.

 

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும், பணத்தோட்டம் உள்ளிட்ட சுமார் 40 நூல்கள். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 6 தொகுதிகள், குறளோவியம், சங்கத் தமிழ். தொல்காப்பியப் பூங்கா, திருக்குறள் உரை, பராசக்தி கதை வசனம் ஆகியவை, பாவேந்தர் பாரதிதாசன், ஏ எஸ் வேணு. பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், ஏ வி பி ஆசைத்தம்பி, சி பி சிற்றரசு, புலவர் கோவிந்தன். மூவலூர் ராமாமிருதம் அம்மையார். கவிஞர் முடியரசன். மா இளஞ்செழியன், சாமி சிதம்பரனார், புலவர் குழந்தை உள்ளிட்ட பலரின் முக்கியப் படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆறுமாதக் கடுங்காவல்

190.00

Add to Wishlist
Add to Wishlist

சிந்தனையும் செயலும்

250.00

Add to Wishlist
Add to Wishlist

பராசக்தி

100.00

Add to Wishlist
Add to Wishlist

திருக்குறள் கலைஞர் உரை

400.00

Add to Wishlist
Add to Wishlist

தொல்காப்பியப் பூங்கா

400.00

Add to Wishlist
Add to Wishlist

குறளோவியம்

980.00

Add to Wishlist
Add to Wishlist

சங்கத் தமிழ்

600.00

Add to Wishlist
Add to Wishlist

நெஞ்சுக்கு நீதி ஆறாம் பாகம்

480.00

Add to Wishlist
Add to Wishlist

நெஞ்சுக்கு நீதி ஐந்தாம் பாகம்

950.00

Add to Wishlist
Add to Wishlist

நெஞ்சுக்கு நீதி நான்காம் பாகம்

650.00

Add to Wishlist
Add to Wishlist

நெஞ்சுக்கு நீதி மூன்றாம் பாகம்

850.00

Add to Wishlist
Add to Wishlist

நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம்

770.00

Add to Wishlist
Add to Wishlist

நெஞ்சுக்கு நீதி – முதல் பாகம்

1,080.00

Add to Wishlist
Add to Wishlist

இரும்பு முள்வேலி

100.00

Add to Wishlist
Add to Wishlist

“சொல்வதை எழுதேண்டா! (அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்)”

110.00

Add to Wishlist
Add to Wishlist